Google Groups Subscribe to முத்தமிழ்
Email:
Browse Archives at groups.google.com
Google Groups முத்தமிழ்
Browse Archives at groups.google.com

Friday, March 31, 2006

தாய் போல் அழகில்லை

ஆங்காங்கே சுருக்கங்கள்
நடையினிலேத் தடுமாற்றம்
பார்வையினில் சிறு குறைவு
அதனாலே கண் சுருக்கம்
ஒரிரு பற்கள் இல்லை
சொல் அதனால் தெளிவில்லை
அடர்த்தி அற்ற முடியதுவும்
ஆங்காங்கே
நரைத்திருக்கும்.
சில சமயம் குரல் உதறும்
பேசினால் மூச்சிரைக்கும்.
என் தாய் போல் அழகில்லை
உன் தாயும் அவர் தாயும்.

காழியூரன்

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4