ஆணாதிக்கம்..
கவிதை என்றென்றும் கவிஞன் சொற்படி
ஆடு என்றால் ஆடும்..
ஓடு என்றால் ஓடும்..
நில் என்றால் நிற்கும்
நீ கவிஞன் என்பதால்
என்னை கவிதையாக்கிவிட்டாய்..
காலத்திற்கும் உன் கட்டுப்பாட்டில்
நிற்க ஓட ஆட..
நியாயமா இது?
-குழலி.வி
ஆடு என்றால் ஆடும்..
ஓடு என்றால் ஓடும்..
நில் என்றால் நிற்கும்
நீ கவிஞன் என்பதால்
என்னை கவிதையாக்கிவிட்டாய்..
காலத்திற்கும் உன் கட்டுப்பாட்டில்
நிற்க ஓட ஆட..
நியாயமா இது?
-குழலி.வி